நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி…! அச்சத்தின் உச்சத்தில் மக்கள்

நியூஸிலாந்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சி பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது. சுனாமியின் முதலாவது அலை பாரியதாக காணப்படவில்லை என அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இன்னும் … Continue reading நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி…! அச்சத்தின் உச்சத்தில் மக்கள்